கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்பு

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றார். வாழைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபை செயலாளர் கே.தினேஸ்குமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் […]