Breaking News

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் சினிமா பாணியில் 125 பவுண் நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடைப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 125 பவுண் தங்க நகைகளும் 1 இலட்சம் பெறுமதியான இலங்கைக் காசும், 1 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டுக் காசும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டு உரிமையாளர்கள் நேற்று மாலை வேலை நிமித்தம் வெளியில் சென்ற இந்லையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் ஒரு பகுதியில் …

மேலும் படிக்க...

தனிமையிலிருந்த வைத்தியரையும் பெண்ணையும் சுற்றிவளைத்த இளைஞர்கள்

மட்டக்களப்பு – உப்புக்கராச்சி பகுதியிலுள்ள வீட்டில் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த வைத்தியரை அப்பகுதி மக்களும் இளைஞர்களும் சுற்றிவளைத்துள்ளனர். நேற்று இரவு வேளையில் உப்புக்கராச்சி, லயன்ஸ் கழக வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் திரிவதை கண்ட அப்பகுதி இளைஞர்கள், குறித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது அந்தபெண் ஒரு வீட்டிற்குள் சென்று கதவை சாத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த இளைஞர்கள் அது தொடர்பில் சிவில் …

மேலும் படிக்க...

சர்ச்சையில் சிக்கியுள்ள மட்டக்களப்பின் பிரபல தனியார் வைத்தியசாலை!

மட்டக்களப்பில் அண்மைக் காலமாக குப்பை பிரச்சனை என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது காரணம் வழமையான திருப்பெருந்துறை குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயும் அதனை தொடர்ந்து வந்த நீதிமன்ற தடையும் இப் பிரச்சனையில் இன்று மட்டக்களப்பில் உள்ள பிரபல வைத்தியசாலையும் சிக்கியுள்ளது. மட்டக்களப்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் சேமிக்கப்பட்ட குப்பைகளை ஒரு தனியார் காணியில் கொட்ட முற்பட்ட வேளை அப் பகுதியில் வசிக்கும் மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது, இக்காணி …

மேலும் படிக்க...

கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு முஸ்லிம் நிர்வாக ஆக்கிரமிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றத்திற்கு எதராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றது. ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சந்தியில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த இப்போராட்டம் பின்னர் பேரணியாக உருவெடுத்து, செங்கலடி வரை சென்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட மக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க...

காத்­தான்­குடியில் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

காத்­தான்­குடி பிர­தே­சத்தில் மோட்டார் சைக்கிள் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி துஷார ஜெயலால் நேற்று தெரி­வித்தார். ஹஜ் பெருநாள் தின­மான 2 ஆம், 3ஆம் திக­தி­களில் மோட்டார் சைக்­கிளில் தலைக்­க­வசம் அணி­யாமை மற்றும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இன்றி பய­ணித்த குற்­றங்­க­ளுக்­­காக 170 பேருக்கு எதி­ரா­கவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் படிக்க...

மட்டக்களப்பு சத்துறுகொன்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து

இன்று காலை கொழும்பு இருந்து வேகமாக வந்த வாகனம் சாரதியின் தூக்கம் காரணமாக மின்கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வாகனத்தில் பயணித்த அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சாரதிகளே தூக்கம் வந்தால் ஒரு கணம் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி தூங்கியெழுந்து பின் ஓட்டுங்கள்.பல பேரின் உயிர்கள் பிரயாணம் முடியும் வரை பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடமே உள்ளது.

மேலும் படிக்க...

மண்முனை தென் எருவில் பற்றுக்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக சிவப்பிரியா வில்வரெத்தினம் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார். அவர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த இந்நிலையில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவையில் தரம் ஒன்றைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பதில் பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் …

மேலும் படிக்க...

தேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா!

பிட்டும் தேங்காய்ப்பூவும்போல் இருந்த தமிழ் – முஸ்லிம் உறவில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள விரிசலை மேம்படுத்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென மீள்குடியேற்ற மறுவாழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர்தெரிவிக்கையில், போரின் பின்னர் தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 30 வருட பயங்கரவாதப் போர் நிலையான சமாதானத்தைக் குழப்பியது. தற்போது போர் நிறைவடைந்த …

மேலும் படிக்க...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்..!

மட்டக்களப்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டதுடன் கமலநாதன் தனுசாந்த் எனும் சூழல் பந்துவீச்சாளர் கிரிக்கெட் கட்டுபாட்டுச் சபையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இவருக்கு தேசிய அணியின் பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கவுள்ளதுடன் தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இரு தமிழ் வீரர்கள் தெரிவாகியுள்ளதுடன் இவர்களில் தனுசாந்தும் ஒருவராவார்.படுவான்கரை கொக்கடிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த …

மேலும் படிக்க...

[Breaking ]காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரி வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனையில் குறிப்பிட்ட இன குழுவினானால் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்களால் இன்று காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவிக்கையில், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட முறாவோடை, வாகனேரி, ஆலங்குளம், குகனேசபுரம், புணானை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தமிழர்களின் காணிகள் குறிப்பிட்ட …

மேலும் படிக்க...