திருகோணமலை

முஸ்லிம்களை சமாளிக்க முதலமைச்சர் விக்கி சொன்ன வில்லங்கமான ஐடியா! சாத்தியமாகுமா?

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வில்லங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களை திருமணம் செய்வதன் மூலம், தமிழர்களின் சனத்தொகையை பெருக்கலாமென்பதே அந்த யோசனை. […]