கிழக்கு மாகாணம்

கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது.

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது இதனால் யாருடைய கரங்களில் எந்த அரசியல் தலைமையின் கையில் பணம் பரிமாற்றப்பட்டதோ தெரியாது மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது. பறிபோன பின்னரும் அரசியல் யாப்பு திருத்தம் பற்றி எமது அரசியல் தலைமை பேசிக்கொண்டு […]