Breaking News

திருகோணமலை

திருகோணமலையில் நில அதிர்வு

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு 8.45 மணியளவில் சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதனால் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருள்கள் கீழே விழுந்து உடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. நில அதிர்வின் அச்சத்தால் பொது மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க...

திருமலை வங்கியில் குளித்த ஆடையுடன் இளைஞன்

திருகோணமலையில் இளைஞர் ஒருவரின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டை, காற்சட்டை ஒன்றும் இன்றி இளைஞர் ஒருவர் வங்கிக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டவல் ஒன்றை மாத்திரம் அணிந்த நிலையில் இந்த இளைஞர் வங்கிக்கு சென்றுள்ளார். திருகோணமலை தனியார் வங்கி ஒன்றிற்கே இந்த இளைஞர் இவ்வாறு சென்றுள்ளார். அங்கிருந்த அனைவருக்கும் இந்த சம்பவத்தை விநோதமாக பார்வையிட்டதுடன், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதவிட்டுள்ளனர். வார இறுதி விடுமுறை என்பதனால் அனைத்து ஆடைகளும் …

மேலும் படிக்க...

கன்னியாவில் கண்டுபிடிக்கப்படட தமிழர்களின் புராதன கல்வெட்டும் மூடி மறைக்கப்படட வரலாறும் – தமிழரின் பூர்வீகம் கேள்விக்குறியாகி நிற்கிறது. உரியவர் கவனிப்பார்களா?

இந்துக்களின் புனிதப்பபிரதேசமான திருகோணமலை கன்னியா வெந்நீர்ஊற்றானது உலகப்புகழ்பெற்றதும் பிரசித்தமானதுமானதுமாகும். 1889 ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு இஸ்லாமிய பொதுமகன் அந்தவெந்நீர்ஊற்றுக்கு அருகாமையில் வாழ்ந்துவந்ததாகவும் அவர்தனக்கு உரியதாக 8ஏக்கர் 03 றூட் 26 பேர்ச் இனை தனதாக்கி கொண்டிருந்தா என்பது அறியக்கிடைக்கின்றது. அவர்தனக்குரிய அக்காணியினை தன் இறப்பின் பின்தன்வழி உறவினர்களுக்கு உரித்தானது என எழுத்து மூலம் வழங்கியிருந்தார். அதனடிப்படையில் அந்த உரிமையாளர் 1956 ஆம்ஆண்டு தனது 8ஏக்கர் 03 …

மேலும் படிக்க...

தேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா!

பிட்டும் தேங்காய்ப்பூவும்போல் இருந்த தமிழ் – முஸ்லிம் உறவில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள விரிசலை மேம்படுத்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென மீள்குடியேற்ற மறுவாழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர்தெரிவிக்கையில், போரின் பின்னர் தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 30 வருட பயங்கரவாதப் போர் நிலையான சமாதானத்தைக் குழப்பியது. தற்போது போர் நிறைவடைந்த …

மேலும் படிக்க...

கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது.

கன்னியா 99 வருடங்களுக்கு பேரம் பேசப்பட்டு விட்டது இதனால் யாருடைய கரங்களில் எந்த அரசியல் தலைமையின் கையில் பணம் பரிமாற்றப்பட்டதோ தெரியாது மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது. பறிபோன பின்னரும் அரசியல் யாப்பு திருத்தம் பற்றி எமது அரசியல் தலைமை பேசிக்கொண்டு இருக்கப்போகிறதா? என திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் தெரிவித்தார். நேற்று 7ம் திகதி மாலை திருகோணமலை சன்சென் ஹோட்டலில் …

மேலும் படிக்க...