அதிர்ச்சி ரிப்போர்ட்

பொலிஸாரை நெகிழ வைத்த அம்பாறை மாணவன்

வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரைத் தேடிச்சென்று ஒப்படைத்த மாணவன் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலைவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன் வீதியில் கிடந்த பணப் பொதி ஒன்றினை எடுத்து வீதிக்கடமையில் இருந்த […]