அம்பாறை

அம்பாறையில் பதற்றம்! முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அம்பாறை அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் […]