Breaking News

ஏனைய மாவட்டங்கள்

மாத்தறை வான் பரப்பில் மர்ம பொருள்? பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை

விண்வெளியிலுள்ள கல்லொன்றே தென் பகுதியில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் வீழ்ந்துள்ளதாக ஆர்த சிறி கிளார்க் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் ஒரு பொருள் தென் பகுதியில் வீழ்ந்துள்ளதை அடுத்து அங்கு மக்களிடையே பாரிய பரப்பரப்பு நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து லங்கா சிறி செய்தி சேவை ஆர்த சிறி கிளார்க் மையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் …

மேலும் படிக்க...

மேடை நாடகத்தின் ஊடாக சகவாழ்வு- காலி

சமூக மாற்றத்திற்கான அமைப்பானது அறிவு புரிந்துணர்வுமூலமாக சகவாழ்வினை ஏற்படுத்துதல் என்ற தலைப்பின்கீழ் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய நாடக விழாவின் காணொளியை காண்பிக்கும் நிகழ்வு காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலய அதிபர் இரா.சிறிகிருஸ்ணன் மற்றும் பிரதி அதிபர் வி.ஜீவராசா ஆகியோர்களின் தலைமையின் கீழ் பாடசாலை பிரதான மண்டபத்தில் 2017.10.12 ஆம் திகதி நடைபெற்றது. இந்நாடக விழாவில் இன்று சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு காலி கனேகம ரோமன் கத்தோலிக்க பாடசாலை …

மேலும் படிக்க...

சித்திரப் பாட ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு-எல்பிட்டிய

எல்பிட்டிய கல்வி வலயத்தில் அழகியல் பாடத்துறையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு எல்பிட்டிய கல்வி வலயத்தின் அழகியல் துறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் பாலித ஜெயசேகர அவர்களின் தலைமையில் ஆசிரியர் மத்திய நிலையத்தில் 2017.10.11 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பில் பேசுகையில் “அழகியல் துறை என்பது வெறுமனே பார்ப்பதற்கும் ரசிப்பதற்குமானதல்ல, வாழ்க்கையின் பயன்பாட்டுக்கு பிரயோசமானது. அந்தவகையில் மாணவர்களது கற்றல் கற்பித்தல் விடயத்தில் சித்திரப்பாடத்தின் முக்கியத்துவம் அதன் பிரயோகப்பயன்பாடு …

மேலும் படிக்க...

யாழிற்கான புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தல்

கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் புகையிரதத்திற்கு முற்பதிவு செய்த …

மேலும் படிக்க...

காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வு

உலக ஆசிரிய தினத்தினை சிறப்பிக்கும் முகமாக காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு அதிபர் இரா. சிறிகிருஸ்ணன் மற்றும் ஆசிரியை யோ.சுதாங்கனி ஆகியோர்களின் தலைமையில் 2017.10.06 ஆம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களது கலைநிகழ்வுகள், ஆசிரியர்களின் கவிதை, பாடல் மற்றும் ஆடல்கள் என்பன நிறைந்து நிகழ்வினை சிறப்பித்தது. இதன்போது மாணவர்களால் ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலையின் …

மேலும் படிக்க...

மக்களே அவதானம் ! குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

பெய்துவரும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குக்குலே கங்கையின் அவசர வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

நானும் சம்பந்தனும் ஒரே மேடையில் அமர்ந்து நல்லிணக்கத்திற்கு முதற்புள்ளி இட்டோம் – மஹிந்த

யுத்தினை நான் நிறைவு செய்தால்தான் நானும் சம்பந்ததும் ஒரே மேடையில் அமர முடிந்துள்ளதுடன் நல்லிணக்கத்திற்கும் முதற்புள்ளியினை இட்டோம். அதன் பலனாக நாட்டில் இன்று சமதானம் தோன்றியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். எவ்வாறாயினும் சமாதானத்தை ஏற்படுத்திய எனக்கு இன்று சுதந்திரம் இல்லாமல் போயுள்ளது. தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் நுலொன்று  நேற்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் …

மேலும் படிக்க...

நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இப்பாடசாலையில் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்குவால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் சூழலை சுத்தமாகப் பேணுவதற்கு பாடசாலை நிர்வாகமும் மாணவர்களும் பல …

மேலும் படிக்க...

நீர்கொழும்பு தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் தீ!!

நீர்கொழும்பு, தோப்பு பகுதியிலுள்ள சிங்கமா காளியம்மன் ஆலயத்தில் நேற்றிரவு தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஆலயத்தின் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்மனின் சாரிகள், சிலைகள், படங்கள் மற்றும் புத்தகங்கள் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளன. ஆலயத்தில் இரவு ஏழு மணியளவில் பூஜை ஒன்று நடைபெற்றதாகவும், அதன் பின்னரே தீ பரவியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீ அனர்த்தம் சம்பந்தமாக ஆலய குருக்களின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தீ பரவியமைக்கான காரணம் …

மேலும் படிக்க...

குளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி

பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ச்த கொழும்பு மாநகர சபை ஊழியரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. நண்பர்கள் சிலருடன் நீராட சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவதினம் அவருடன் இணைந்து மேலும் 3 …

மேலும் படிக்க...