உலகம்

கத்தாரில் வசிக்கும் தொழிலாளர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை

கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. கத்தாரில் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப் பரிசீலனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு […]