உலகம்

ட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு

ட்விட்டரில் பின்தொடர்பவர்களை ‘பிளாக்’ செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்பை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் ட்ரம்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் ட்ரம்பை பின்தொடர முடியாது. […]