Tuesday, January 16, 2018

பாண்டியன்குளத்தில் அறநெறிக்கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா இன்று நடைபெற்ரது.

பாண்டியன்குளத்தில் அறநெறிக்கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா இன்று நடைபெற்ரது. பாண்டியன்குளம் ஸ்ரீஅரசடிஅற்புதவிநாயகர் அறநெறிப்பாடசாலையானது இற்ரைக்கு இரண்டுவருடங்களுக்கு மேலாக மரத்தடியினிலும் ஆலயமுன்றளிலும்தான் வகுப்புக்கள் நடைபெற்றுவந்துகொண்டிருக்கும் நேரத்தில் எம்பி சாந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்றுகாலை அமெரிக்காவைச்சேர்ந்த ரிசிதொண்டர்சுவாமி அவர்கள் அறநெறிப்பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல்லிணைநாட்டி வைத்தார். அவர் மேலும்கூறுகையில் அறநெறிப்பாடசாலையானது ஒருவரது...

முக்கிய செய்திகள்

சிறப்புக்கட்டுரை

விளையாட்டு

சினிமா

அந்தரங்கம்