அதிர்ச்சி ரிப்போர்ட்

யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்!

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள். அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான பயம் தோன்றியுள்ளது.பேயைக் கண்டதாகவும், அப்பேய் ஒரு கையில் இரத்தம் வடியும் கோழியை ஏந்தியுள்ளதைப் பார்த்ததாகவும் சிலர் கூறுகின்றார்கள். மிகவும் உயரமான, முகம் தெளிவற்ற, வெள்ளை […]