புதிய செய்திகள்

இலங்கையருக்கு இங்கிலாந்தில் கிடைத்த பாரிய அங்கீகாரம்

இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் […]