தமிழகம்

வீரப்பன் புதைத்து வைத்த தங்கத்தின் ரகசியம்… !

மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்த இந்தியாவின் ஓய்வு பெற்ற செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். வீரப்பன், காட்டில் ரகசியமாகப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் புதையல் குறித்து, வீரப்பனின் […]