புதிய செய்திகள்

பட்னா நீர் வீழ்ச்சியில் சிக்குண்ட கோப்பாய் இஞ்ஜினியரின் மாணவர்கள்

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதியை சேர்ந்த இஞ்ஜினியரின் மாணவர்கள் நான்கு பேர் சிங்கராஜா வனத்திற்கு 2018.05.01 அன்று சுற்றுலா சென்று விட்டு தெனியாய பகுதியில் உள்ள பட்னா நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த சமயம் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இந்த நான்கு மாணவர்களும் சிக்கி […]