சிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த!

460
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

யாரும் கருப்புக்கொடி காட்டவில்லை, யாரும் மண்ணள்ளி வீசி தூற்றவில்லை, காணாமல் போகடிச்ச எங்கட பிள்ளைகளை திருப்பித்தா என்று எவரும் ஒப்பாரி வைக்கவில்லை

சிரித்துக்கொண்டே யாழ்ப்பாணத்தில் தமிழினப்படுகொலையாளி மகிந்த!

மைத்திரி வந்தா, சம்பந்தன் வந்தா கருப்புத்துண்டைக்கட்டிக்கொண்டு எதிர்க்கும் கஜேந்திரகுமார் அணி இப்ப யாழ்ப்பாணத்தில இல்லையா? அல்லது மகிந்தவை அவர்கள் மன்னித்துவிட்டார்களா? இனப்படுகொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லையென்று முடிவெடுத்துவிட்டார்களா?

வெளிநாட்டில எங்கடயாக்கள் மகிந்த இனப்படுகொலையாளி என்று வெள்ளைக்காரனுக்கு சொல்றாங்க யாழ்ப்பாணத்தில பூரண கும்பம் வச்சு மாலை மரியாதை செய்யுது எங்கட சனம்.

சம்பந்தன் சுமந்திரன் துரோகியென்று கூச்சல் போட்டு மகிந்தவை மகான் ஆக்கிப்போட்டிங்களேப்பா. இதுதான் மடைமாற்றுதல் என்பது.