கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

354
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஆலயத்தினுள் பூஜைபொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு 1980களில் இருந்தது போன்று ஆலய வெளிவளாகத்தில் சிறிய பெட்டிக்கடைகள் அமைத்து ஏழைகள், பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் அவற்றை விற்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் பூஜை பொருட்கள் கடை மாத்திரமல்லாது கச்சான் கடைகள், தேங்காய் கடைகள், மணிபெட்டிக்கடைகள், கைவினை பொருட்கள் கடைகள் என சிறியவில் வியாபாரம் செய்வதன் மூலம் குறைந்தது 20 குடும்பங்களுக்காவது மூன்று நேரம் உணவருந்தும் நிலையை அடையலாம்.

எம்பெருமான் முருகன் இதையே தனக்கு செய்யும் மிகபெரிய பூஜையாக ஏற்று மகிழ்வார்.

இது ஒரு முகநூல் பதிவு