தமிழ் மக்களை நம்பாத தமிழரசுக் கட்சி?

172
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழரசுக் கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் சம்மந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்புக்கு வருகைதந்த ஆதரவாளர்கள் மீது பொலீசார் கடும் சோதனையை மேற்கெள்கிற்றர் (உடற்பரிசோதனை).

இதுவே தமிழசுக் கட்சி மக்கள் மீதும் மக்கள் மக்கள் தமிழசுக் கட்சிமீதும் நம்பிக்கை இழந்துவிட்டதை தெளிவாக காட்டி நிற்கிறது.

இந்த கூட்டத்துக்கு போனவனுகளுக்கு இதுவும் வேணும் இதற்கு அதிகமாக அடியும் விழுந்து இருக்கனும்.