வித்தியாசமான வேடத்தில் – நித்யா மேனன்

157
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தெலுங்கு படத்தில் நித்யா மேனன் துணிந்து நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி பேசப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தெரிவு செய்து நடித்து வருகிறார் நித்யா மேனன்.

அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறி இயக்குனர்களை அதிர வைத்தவர் நித்யா மேனன். அப்படிப்பட்டவர் தற்போது துணிந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லெஸ்பியன் தெலுங்கு படத்தில் நித்யா ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.