பரந்தனில் சம்பந்தன்! ஆதரவாளர்கள் உற்சாகம்

58
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக சம்பந்தன் பரந்தன் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சாள்ஸ் நிர்மலநாதன் மாகாண சபை உறுப்பினகளான பசுபதிப்பிள்ளை குருகுலராஜா அரியரத்தினம் கட்சியின் வட்டார வேட்ப்பாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.