96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் தனித்து ஆட்சியமைக்கத் தயார்!மைத்திரி??

91
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உறுவாக்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.