இலங்கை அரசியல் பிரபலத்தின் அந்தரங்க படக்கள் சிக்கின!! பதவியிலிருந்து ஓட்டம்…

2000
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நீர்வழங்கல் அதிகாரசபை தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ரபீக் சஜாப்டீன் பதவி விலகலுக்கு அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது பதவி விலகியுள்ளார்.

இலங்கையை பொருத்தவரை தமது மதப்பெண்களை மார்க்கத்தின் பெயரால் மூடிவைத்து பாது காப்பது இஸ்லாத்தின் மரபு.

ஆனால் சிங்கள, தமிழ் பெண்களுடன் சரளமாக பழகுவது இவர்களின் இயல்பு.

இவர்தான் ரவி கருணாயக்கவை வைத்து கடந்த ஆண்டு பூராகவும் கிழக்கு மாகாணத்தில் ஐக்கியதேசிய கட்சி அபிவிருத்தி அத்தனையும் ஏறாவூர், காத்தான்குடி,மூதூர், கிண்ணியா பூராக கொண்டு சென்றவரும் இப்பகுதி நீர்வழங்கல் அதிகாரசபை வேலைத் திட்டங்களை பாகு பாட்டுடன் செய்து முடித்த ஜாம்பவான்

அத்துடன் நீர்வழங்கல் அதிகாரசபையில் தொடர்ச்சியாக இரண்டு கட்டங்களாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது ரவூப் ஹக்கீம் மற்றும் ரபீக் சஜாப்டீன் தமிழர்களை முழுமையாக ஓரம்கட்டி முஸ்லிம்களை நியமனம் செய்தவர்கள்

எப்படி சிந்தாமல் சிதறாமல் தமிழர்களை தொர்ச்சியாக பழிவாங்கப் பட்ட போது யாரும் உதவ வில்லை என கூறும் பாதிக்கப் பட்ட மக்கள் கடவுள் தீர்ப்பு எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர்.