விஜயை உயர வைத்த ரசிகர்கள்!!

183
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

விஜயின் படம் பொறித்த 13 அடி உயர நாள்காட்டியை அவரது ரசிகர்கள் தயாரித்துள்ளனர்.

வேலூர் தலைமை விஜய் மக்கள் இயக்கம் 13 அடி உயரத்தில் விஜயின் ஒளிப்படத்துடன் நாள்காட்டியைத் தயாரித்து வைத்துள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.