கலி­போர்­னிய வெள்­ளப்­பெ­ருக்கால் உயிரிழப்பு அதிகரிப்பு!

அமெ­ரிக்­கா­வின் தெற்கு கலி­போர்­னியா மாகா­ணத்­தில் ஏற்­பட்ட வெள்­ளம், நிலச்­ச­ரி­வில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 16ஆக அதி­க­ரித்­தது.

கலி­போர்­னி­யா­வில் கடந்த சில தினங்­க­ளாக கடும் மழை பெய்து வரு­கி­றது. இதை­ய­டுத்து அங்கு கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. வெள்­ளப்­பெ­ருக்­கைத் தொடர்ந்து கலி­போர்­னியா மாகா­ணத்­தின் பல இடங்­க­ளில் நிலச் சரி­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

இந்த நிலச்­ச­ரி­வில் சிக்கி 8 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று முதல் கட்­ட­மா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த எண்­ணிக்கை தற்­போது 16ஆக அதி­க­ரித்­துள்­ளது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*