கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை டிப்பர் வாகனங்கள் ஒன்றும் ஏ-9 வீதியின் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*