போத­னா­சி­ரி­யர்­க­ளுக்கு விண்­ணப்­பம் கோரல்!

Loading...

வடக்கு ­மா­காண கல்­வித் திணைக்­கள முறை­சா­ராக் கல்­விப் பிரி­வி­னர் பாட­சா­லைக் கல்­வியை முழுமை செய்­த­வர் க­ளுக்கு வரு­டாந்­தம் நடத்­தும் முறை­சா­ராக் கல்­விப் பயிற்சி நெறி­க­ளில் இம்­முறை வரு­மா­னம் தரும் கற்கை நெறி­களை வலய ரீதி­யில் பெப்ரவரி மாதம் ஆரம்­பிக்­க­வுள்­ள­னர்.

இதற்காக பன்­னாட்­டுத் தரம் வாய்ந்த கற்கை நெறி­க­ளைக் கற்­பிக்­கக்­கூ­டிய போத­னா­சி­ரி­யர்­க­ளி­ட­மி­ருந்து விண்ணப்பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

அந்த வகை­யில் தென்­ம­ ராட்­சிக் கல்வி வலய முறை­சா­ராப் பிரி­வி­னால் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஆயுள்­வேத மூலிகை உற்­பத்­திப் பொருள்­கள், மட்­பாண்­டக் கைத்­தொ­ழில், தென்­னந்­தும்பு கைத்­தொ­ழில், தோற் பொருள்­கள் உற்­பத்தி, க­டற்­சிப்­பி­கள், கட­தாசி, இரத்­தி­னக்கல் கழி­வுத்­து­கள்களி­லி­ருந்து புத்­தாக்­கப் பொருள்­கள் உற்­பத்தி போன்ற பயிற்சி நெறி­க­ளுக்கு தகைமை வாய்ந்த போத­னா­சி­ரி­யர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப் பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

விண்­ணப்பங் களை எதிர்­வ­ரும் 25ஆம் திக­திக்கு முன்­னர் வலய முகா­மைத்­து­வப் பிரி­வில் ஒப்­ப­டைக்­கு­மாறு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் சு.சுந்­த­ர­சி­வம் அறி­வித்­துள்­ளார். –

3Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*