டிடி செய்த மோசமான காரியம்.! அம்பலமானது டிடியின் உண்மை முகம் .!!

775
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

சின்னதிரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் திவ்ய தர்ஷினி. சமீபத்தில் இவரின் விவாகரத்து விஷயம் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது இவரின் விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிடி குறித்து பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இவருடைய விவாகரத்திற்கு உண்மையான பின்னனி தெரியவந்துள்ளது.

திருமணம் ஆன இரண்டாவது வாரமே கணவர் ஸ்ரீகாந்த் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறேன் என கிளம்பியுள்ளார் .

டிடி யின் இந்த செயலானது கணவர் ஸ்ரீ காந்தின் குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்போதே டிடி மீது கணவர் வீட்டாருக்கு வெறுப்பு உண்டாகியுள்ளது. பிறகு நாளடைவில் ஸ்ரீகாந்த் டிடி யிடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் டிடி அதற்கு முடியாது என மறுத்துள்ளார். மேலும் டிடி நடித்த பவர் பாண்டி படத்தில் செல்வி திவ்ய தர்ஷினி என்று பெயர் போட்டு கொண்டது கணவர் ஸ்ரீ காந்தை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனையடுத்து சுசி லீக்ஸ் வெளியிட்ட ஒரு புகைப்படம் டிடியை விவாகரத்தில் கொண்டு போய் தள்ளியுள்ளது.