மட்டு கல்லடியில் தமிழ் பெண்ணை கடத்த முயன்ற முஸ்லிம் இளைஞனிற்கு நடந்தது

742
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மட்டக்களப்பு கல்லடியில் தமிழ் பெண்ணை கடத்த முயன்ற முஸ்லிம் இளைஞன் ஊர் மக்களால் முற்றுகை இட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மட்/கல்லடி பொது சந்தை அருகே இப்போது நடந்த சம்பவம் கடை ஒன்றில் வேலை செய்த தமிழ்ப்பெண் கல்லடி பாலம் இருந்து பயணித்து வந்துள்ளார்.

தமிழ் பெண்னை தொடர்து வந்து பின் கடத்த முயன்ற குறித்த நபர் தமிழ் பெண்னை பின்னால் பதுங்கி பதுங்கி சென்றுள்ளார்.

இதனை சந்தேகித்த ஆட்டோகாரர்கள் மற்றும் ஊர் மக்கள் விசாரித்த போது அவர் தமிழர் எனவும் கல்லடி இருப்பிடம் என கூறி உள்ளார்.

பின்னர் இவரது அடையாள அட்டையிணை பறிமுதல் செய்து பார்த்தபோது கல்முனைகுடியை சேர்ந்த இஸ்லாமியர் என தெரிய வந்துள்ளது.