தண்ணீர் இன்றி கரு­கும் நிலையில் நெற்பயிர்கள்

முல்­லைத்­தீவு உண்­ணாப்­பி­லவு வயல்­வெளி தண்­ணீர் இன்றி கரு­கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. நந்­திக்­க­ட­லில் இருந்து தண்­ணீ­ரைப் பெற்­றுக்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­யில் விவ­சா­யி­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

Loading...

முல்­லைத்­தீவு மாங்­கு­ளம் வீதி­யில் நந்­திக் க­டல் பகு­திக்கு கிழக்­காக அமைந்­துள்ள உண்­ணாப்­பி­லவு வயல்­வெ­ளி­யில் மழையை நம்பி இந்த முறை 185 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் நெய்­செய்கை பண்­ணப்­பட்­டுள்­ளது.

தற்­போது நெற்­ப­யிர்ள் குட­லை­தள்­ளி­யுள்ள நிலை­யில் மழை இன்மை கார­ண­மாக நெற்­ப­யிர்­கள் கரு­கி வ­ரு­கின்­றன.

இந்­த ­நி­லை­யில் விவ­சா­யி­கள் சிலர் நந்­திக்­க­டல் பகு­தி­யில் வாய்க்­கால் வெட்டி அதில் இருந்து இரண்டு நீர் இறைக்­கும் பம்­பு­களை உழவு இயந்­தி­ரத்­து­டன் பொருத்தி வாய்க்­கால் வழி­யாக வயல் நிலங்­க­ளுக்கு நீரைச் செலுத்­தும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளார்­கள்.

நந்­திக்­க­டல் பகு­தி­யில் உள்ள நீரை அனை­வ­ரும் பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யாத நிலை­யில் சில விவ­சா­யி­கள் இவ்­வாறு முயற்­சி த்­துள்­ள­னர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*