அம்பாறையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் மீன் சின்னம்

264
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தமிழர்களை தேடி அழித்து விதவைகளை வேதனையில் ஆழ்த்தும் ஆனந்தன் தற்போது மீன் சின்னத்தில் மக்கள் மத்தியில் வலம் வருவது மீண்டும் அழிவைநோக்கிய பாதையை திறந்து வைக்கும் செயற்பாடாகும்.

காலத்திற்கு காலம் தமிழ் இனத்திற்கு எதிராக மாற்றுக்கட்சிகளோடு சேர்ந்து அந்த பிரதேசத்திற்கான வாக்குகளை சிதைவடையச்செய்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குரியாக்கியவர்தான் இன்று மீன் சின்னத்தில் தலைமை வேட்பாளராக இருக்கும் ஆனந்தன்.

பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் நாவிதன்வெளி பிரதேசத்தில் அவர்களை சிறுமைப்படுத்தி தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்து மாற்று இனத்துடன் கைகோர்த்து தன்னை தமிழன் என்று வேசம் போட்டுக்கொண்டு தமிழ் மண்ணை விற்று சொகுசு வாகனம் வாங்கி உள்ளாசமாக சுத்தி திரியும் கொலையா மக்கள் மத்தியில் உலா வருவதற்கு மீன் சின்னம் உதவுகிறது.

இவர் மண்ணை சூரையாடி சொகுசு வாகனம் வாங்கிய விடயம் நானாவுக்கும் தெரியும், வண்டாவுக்கும் தெரியும், முத்துலிங்கத்திற்கும் தெரியும் 13ஆம் கிராமத்தில் காலை இழந்த போராழியை 2006 ஆம் ஆண்டும், சமூர்த்தி உத்தியோஸ்த்தர் சுரேஸ், கமல்ராஜ், துரைநீலாவணையில் இருந்த கீர்த்தி மாஸ்ரர், அதே போன்று வேப்பையடியிலும் கொலை செய்தவர்.

இன்றிருந்த ஆயுதக்குழுக்களுடன் இணைந்தே இவ்வாரான படுகொலைகளை நன்கு திட்டமிட்டு நடத்தியவர் தற்போது மக்கள் மத்தியில் மீன் சின்னத்துடன் தோன்றியிருக்கின்றார் இதன்மூலம் எதிர்காலத்தில் ஏதே பிரளயம் ஒன்றை கிளப்புவதற்கு தயாராகியிருக்கின்றார் இதனை தமிழ் மக்கள் அறிந்து செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.