பாண்டியன்குளம் மகாவித்தியாலய மாணவி தர்சிகா தேவராசா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய மட்ட பாடசாலை பளுதூக்கும் போட்டியில் முதலாம் நிலை பெற்று எங்கள் தேசத்துக்கம் பாடசாலைக்கும் பெருமை

344
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஈழதேசத்தின்..முல்லைத்தீவு/பாண்டியன்குளம் மகாவித்தியாலய மாணவி தர்சிகா தேவராசா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய மட்ட பாடசாலை பளுதூக்கும் போட்டியில் முதலாம் நிலை பெற்று எங்கள் தேசத்துக்கம் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்…..தர்சிகா தேவராசா அவர்களை நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம்… வாழ்த்துக்கள்….உறவுகளே இது உங்கள் பார்வைக்கு…. ….. அன்புடன் ஈசன் சரண்.