வடமாகாணம் “சோமாலியாவாக” மாறுகிறது-கண்ணீர்கதை

988
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

அண்மையில் வெளிநாட்டில் இருந்து யாழ்பாணத்திற்கு வந்தபோது கண்கலங்க வைத்த சில காட்சிகளில் இருந்து….

யாழ்ப்பாணத்தில் தழிழர் நலன்காக்கும் பலஅமைப்புக்கள் இருந்தும் ஓரிரு அமைப்புக்கள் முழுமூச்சுடன் இயங்கிவருகிறது.
மேலும் இச்செய்தி இன,மதம் சார்ந்ததாக இருந்தாலும் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம். ஏனெனில் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்துடன் மதவாத இனமொன்றும் சேர்ந்து தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு வகையான இனசுத்திகரிப்புடன், தமிழ் மக்களின் காசை சுரண்டி எடுக்கும் நிகழ்வும் யாழில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் கனகராயன்குளம் பகுதியில் உள்ள தாவூத் ஹோட்டல் தொடக்கம் கிளிநொச்சி, யாழ்பாணம், சாவகச்சேரி, மானிப்பாய், நெல்லியடி, பருத்தித்துறை வரை வியாபித்துள்ளது இவர்களின் கடைகள். எமது தமிழ் உறவுகளின் வர்த்தகத்தை உடைத்து எம் உறவுகளுடன் நயவஞ்சகமாக கதைத்து இந்த வர்த்தகத்தை நிலைநாட்டும் நோக்கில் வேகமாக செயற்படுகிறார்கள். யாழ் குடாநாட்டில் உள்ள பெரும்பாலான சந்தைகளில் அதிகளவு வர்த்தகம் செய்பவர்கள் யார்?

தென்பகுதியில் இருந்து வந்து இப்பகுதிகளில் கடைகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள். கேட்டுப்பார்த்தால் மலிவு விற்பனை. குறித்த ஒரு பொருள் எமது உறவுகளின் கடைகளிலும் அதே விலைதான். இவர்களிடம் குறிப்பாக ஒரு பொருளின் விலை 100ரூபா என்றால் வெளிகடைகளிலும் அதே விலை தான். எமது உறவுகளின் கடைகளில் 100ரூபாவிற்கு பொருளை வாங்கும்போது அந்த 100ரூபா வடமாகாணத்தில் குறித்த பகுதிக்கு தான் சொந்தம். அந்நிய வர்த்தகருடைய கடையில் வாங்கும் போது அந்த 100ரூபா தென்பகுதிக்கு சொந்தம். இது ஒருவகையான சுரண்டல். அதாவது யாழ் குடாநாட்டில் சுரண்டப்பட்டு அந்நியரின் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுகிள்னறன. முடியுமென்றால் யாழ்வர்த்தகரால் காத்தான்குடியிலோ, மாவனல்லையிலோ , மடவளையிலோ, அளுத்கமயிலோ கடைவைக்க முடியுமா? (என்னால் இயன்றளவுக்கு புரியவைத்துள்ளேன்) இவ்வாறு வடமாகாண காசுகள் பலகோடிக்கணக்கில் சூறையாடப்படுகின்றன. புலம்பெயர் தமிழர்களின் காசுகள் மறைமுகமாக தென்பகுதிக்கு தான் செல்்கிறது.

பொருட்களை வாங்கும் போது எமது தாயக தமிழ் உறவுகளின் கடைகளில் வாங்குங்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறிய கடைகளை போட்டு பணம் சம்பாதிக்க அந்நியர்கள் விடுவதில்லை. பாவம் அந்த மக்கள்.

நாங்கள் கஸ்டப்பட்டு உழைத்தகாசு இன்னொருவனின் குறிப்பாக அந்நியர்களின் பகுதியை வளமாக்க பயன்படுகிறது. எங்கள் பகுதி இப்பவும் குடிசைவீடுகளும் கொட்டில்களுமாகதான் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் குட்டி சிங்கப்பூர் என்ற கதை போய் … குட்டி சோமாலியாவாக மாறும். தற்போது மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இளைஞர்கள் விழிக்காதவரை இதே நிலை தொடரும்.

நன்றி – நரசிம்மன்