முற்ற வெளியில் தகனம் செய்ய இருந்த பிக்குவின் நிகழ்ச்சியை ஓழுங்கு செய்தவர்களை இரண்டு மணிக்கு நீதி மன்றில் ஆயராகுமாறு உத்தரவு…..

1321
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பிக்குவின் சவம் எங்கள் புனிதபூமியில் புதைக்கப்படகூடாது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தடைசெய்யவேண்டும்,

யாழ் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ்ப்பாணம் கோட்டை முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வது தொடர்பி்ல் தற்போது யாழ் நீதவான் நீதிமன்றில் விசேடமாக தொடுக்கப்பட்ட தடை உத்தரவுக்கான மனு ஏற்பு சம்மந்தபட்ட தரப்பினரை 02:00 மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு:

இந்த விஷயமாக மாநகர ஆணையாளருக்கு அழுத்தம் கொடுத்த டக்ளஸ் தேவானந்தா எம் பி மற்றும் , அமைச்சர் அனந்தி சசிதரன், மற்றும் வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோருக்கு நன்றிகள்