அக்கரைப்பற்று அல்-மில்லத் முஸ்லிம் கோட்டலில் கோழிப்பிரியாணியுடன் சுவைக்கு பூரான் கொடுத்து உபசரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது!

1546

நேற்று அக்கரைப்பற்று செயிலான் வங்கி அருகிலுள்ள பேல்ஸ் ஆடைகடைக்கு சென்று பஸ்தரிப்பு நிலையத்திற்கு எதிரேயும் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள அல்மில்லத் கோட்டலில் கோழிப்பிரியாணி ஆசையுடன் உணவருந்தியவர்களுக்கு விசேட இன்னுமொரு இறைச்சி வாங்கிய காசிற்கு மேலதிகமாக சேர்த்துள்ளார்கள்.விச உயிரினமான பூரான் உயிரினமாகும்அத்துடன் நீண்டநாள் பொரித்து வைத்திருந்த கோழிசந்தும் வழங்கப்பட்டுள்ளது.இக்கோட்டல் தொடர்ந்து பல்வேறு விதமான உயிராபத்தான நடவடிக்கையான உணவுவகைகளுடன் கலந்து ஏமாற்று வேலை நடைபெற்றுள்ளது.

இவ் உணவகம் தமிழ் மக்கள் வாழும் ஆலையடிவேம்பு சுகதார வைத்தியதிகாரி (MOH)எல்லைக்கு உட்பட்டது இதை மேற்பார்வை செய்ய இப்பகுதியிற்கு பொறுப்புள்ள கடமையலுவலரான பொதுச்சுகதார பரிசோதகர் மோகன் இப்பகுதியில் வியாபரம் எனும் பெயரில் செய்யப்படும் பல்வேறு விதமான ஏமாற்று மோசடியாளர்களை பரிசோதித்து நீதிமன்றில் நிறுத்தியதும் இல்லை இனியும் அப்படியொரு உணவுபொதுச்சுகதார பாதுகாப்பு சட்டத்தை முறைப்படி செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கதயங்குவதுடன் பின்நிற்பது ஏன்? ??

இவர் போன்ற பொதுச்சுகதார பரிசோதகர் கவனயீனமாக இருப்பதால் தினமும் புதிது புதிதாக ஆலையடிவேம்பு வீதியில் கிராமத்து தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலான முஸ்லிம்களின் கடைகள் கிழங்கு, மரக்கறி பொருட்களை வீதியில் சாதரண பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது போன்று துப்பரவற்ற நிலத்தில் குவித்து விற்பனை செய்யும் சம்பவம் தொடர்வதை இனியும் நாம் வேடிக்கை பார்க்கமாட்டோம்.

அன்பார்ந்த ஆலையடிவேம்பு வைத்தியதிகாரி மற்றும் பொதுச்சுகதார பரிசோதகர் மோகன் உங்கள் கவனத்திற்கு.