பித்தலாட்டம் பண்றன்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா??? தயாரிக்கப்பட்ட திகதி 20.12.2017 ஆம்

1706
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

வாழைச்சேனைப் பிரதேசங்களில் விற்பனைக்கு வந்த ஏறாவூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஓம திரவம் போத்தல்களில் உற்பத்தித் திகதி 20.12.2017 என பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக நீண்ட நாட்கள் வைத்திருந்து வியாபாரம் செய்யும் வகையில் லேபில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காலாவதி திகதிக்கு முன்பே இப்பொருள் கெட்டுப் போய்விடும். இங்கு காட்டப்பட்டுள்ள பொருளானது கடந்த 01.11.2017 அன்று கொள்வனவு செய்யப்பட்டது என்றால் கடைக்கு எத்தனையாம் திகதி வந்திருக்க வேண்டும். இந்த முஸ்லிம் வியாபார உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோரைபாதுகாக்கும் வகையில் சட்டம் தனது கடமையைச் செய்யுமா? செய்யுமா?? செய்யுமா???