தனியாக தள்ளாடும் வயதில் வந்து மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி …

1269

தனியாக தள்ளாடும் வயதில் வந்து மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செய்ய வைத்திருக்கும் சிறிய அளவிலான 4R படமும் தனது மகளுக்கு படைத்திருக்கும் இருபதுரூபா பருப்பு வடையையும் ஐந்து ருபா சொக்கிலேட்டும் பதில் சொல்லும் இத் தாயின் கண்ணீரின் முன் நேற்று என் கல் மனமும் கனத்ததது.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பல தாய்மார் கலங்கி கதறி அழுததனைக் கண்டேன் ஆனாலும் இப்படத்தில் உள்ள தாய் அழும் போது அதனை காணொளிப்பதிவு செய்திருந்தேன் இத் தாயின் வேதனை சீர்செய்ய முடியாத ஒன்று ஆனாலும் இத் தாய் இப்பிரதேசத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை

தனது மகளிற்கு அஞ்சலி செய்ய வேண்டும் என்பதற்காக !!!!

எவ்வளவு கஸ்ரப்பட்டு வந்திருப்பார்! இவரது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது!! குடும்பப் பின்னணி எவ்வாறு இருக்கும் என்பதற்கு இத் தாய்

தனியாக தள்ளாடும் வயதில் வந்து மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செய்ய வைத்திருக்கும் சிறிய அளவிலான 4R படமும் தனது மகளுக்கு படைத்திருக்கும் இருபதுரூபா பருப்பு வடையையும் ஐந்து ருபா சொக்கிலேட்டும் பதில் சொல்லும்

இத் தாயின் கண்ணீரின் முன் நேற்று என் கல் மனமும் கனத்ததது

இது ஒரு அன்பரின் பதிவு

மனித மனம் இருக்கும் தமிழர்கள் அழிக்கப்பட்ட கூட்டத்தோடு சேர்வானா