வைரலாகும் ஓவியா ஆர்மியின் “விவி”… அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?

ஓவியா ஆர்மி தற்போது அதிகம் பேசுவது வி.வி.யை பற்றி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை தொடங்கினர். ஓவியாவை பாராட்டி, புகழ்ந்து பேசுவதே ஆர்மியின் ஃபுல் டைம் வேலை.

இந்நிலையில் ஆர்மிக்காரர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது. ஓவியா தளபதி விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஓவியா ஆர்மி ஆசைப்படுகிறது. அந்த ஆசையை தெரிவித்து #ViVi என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறது.

ஓவியா ஆர்மி விவி குழுவை அமைத்து ட்வீட்டி வருகிறது. இதற்கு விஜய்யும், அவரை வைத்து படம் எடுப்பவர்களும் அல்லவா பதில் சொல்ல வேண்டும்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*