கிளிநொச்சி போக்குவரத்து பொலிசாரின் பொறுப்பற்ற செயல், கோர விபத்தில் இன்பர்சிட்டியின் மூர்த உறுப்பினர் கணபதிபிள்ளை அன்னலிங்கம் பலி….!

இன்பர்சிட்டியை பிறப்பிடமாகவும்,வதிபிடமாகவும் கொண்ட திரு கணபதிபிள்ளை அன்னலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை விபத்தில் அகாலமரணம் அடைந்துள்ளார்.இவர் நாடு,ஊர் பற்றுக்கொண்ட மூத்த உறுப்பினர் ஆவார்….

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்

நேற்று சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்ட சொகுசு பேருந்து விபத்தில் இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 11.10.2017 நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பேருந்து அகற்றப்படாமையாலேயே இன்று குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும். குறித்த விடயம் தொடர்பில் வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை என பிரயாணிகள்

148Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*