கண்டியில் நடந்த உலக சாதனை திருமணம்

18
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கண்டியில் இன்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார்.

மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார்.

இன்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது.

குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில்இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையதுஎன கணக்கிடப்பட்டுள்ளது.

பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்டஒசரி புடவை, வீதியில் சுமார் 250மாணவர்களால் தாங்கிபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது மத்திய மாகாணமுதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

இதற்கு முன்னர் இந்திய பெண்ணொருவர்நீளமான புடவையை அணிந்து சாதனைபடைத்தார். அதன் நீளம் 2,800 மீற்றராகும்.