சமூகவலைதளத்தை கலக்கும் மெர்சல் புதிய போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

3
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் மெர்சல். இப்படத்தின் வரும் நாளை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது. இதில் 80களின் பின்னணியில் வரும் விஜய் தன் மனைவி நித்யா மேனனுடனும், குட்டி விஜய்யுடனும் புகைப்படம் எடுப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இவர்களுடன் ஜல்லிக்கட்டு காளையும் இடம் பெற்றுள்ளது.

விஜய், குட்டி விஜய், காளை மூவருக்கும் பட்டை போடப்பட்டுள்ளது. இதில் ஒரு குட்டிப்பையன் மட்டுமே உள்ளதால் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார் என்பது தெரிகிறது.

டீசரில் இன்னும் பல சுவாரசியங்கள் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.