சுமந்திரனின் கையைப் பிடித்து இழுத்த விக்கி video!

Loading...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான , இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ,இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நீதியரசர் பேசுகிறார் என்னும் நூல் வெளியீடடு விழாவிலேயே ,ருவரும் ,ணைந்து கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், யாழ். மாநகர மேயர் ,மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் எல்லா அதிதீகளையும் வரவேற்ற வடக்கு முதல்வர் பா.உ சுமந்திரனை மட்டும் மிக ஆழமான நட்புடன் கையைப் பிடித்து அழைத்து வருவது அரசியல் ரீதியாக மிக உண்ணிப்பாக அவதானிக்கப் பட வேண்டியவை காரணம் அரசியல் அரங்கில் எதிரும் புதிருமான கருத்துக்களுடன் நின்றவர்கள் இன்று இப்படி நடந்து கொண்ட விதம் நாளை எதுவும் நடக்கலாம் என்பதற்கு நல் உதாரணம்.

[embedyt]https://youtu.be/FLM7IXsTs78[/embedyt]

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*