யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா?

இங்கு

படம் 1:ஆரம்ப ஆர்ப்பாட்டத்தை குறிக்கிறது.

படம் 2: நேற்று 25. 05. 2018 நடந்த ஆர்ப்பாட்டத்தைகுறிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் தனித் தமிழர்கள் பகுதியில் வியாபாரம் செய்யும், ஹோட்டல் வைத்திருப்பவர்களுமான முஸ்லீம்களும் நேற்றைய 25. 05. 2018 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது வேடிக்கை .(விபரங்கள் உள்ளே!)

யாழ்ப்பாணம் மாநகரசபை 13ம் வட்டாரம் முஸ்லீம்கள் சிலரால் நேற்று வினோத ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்க்கொள்ளப்பட்டது.(25/5/2018)

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் தமிழரால் நிர்மாணிக்கப்படும் உணவு விடுதியை தடுத்து நிறுத்துமாறும்.குறித்த முஸ்லீம் ஊரில் தமிழர் வியாபாரம் செய்யக்கூடாது என்ற கிரமமக்களின் கட்டளையை மதிக்காமல் குறித்த உணவகத்துக்கு அனுமதி வழங்கிய மாநகர சபை மேயருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

யாழ்மாநகரில் 27 வட்டாரம் உண்டு அதில் 2முஸ்லீம் வட்டாரம் உண்டு ஒன்று பழைய சோனக தெரு மற்றயது புதிய சோனக தெரு.

இதில் புதிய சோனகதெருவில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் முத்து முகமது நிபாகிர் என்பவர் வென்றுள்ளார்.

பழையசோனக தெருவில் வென்றவர் வேறு ஒரு கட்சியை சேர்ந்தவர் .ஏற்க்கனவே 13. 05. 2018 ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு குறித்த தமிழர் வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டது எனினும் அதன் அனுமதி சரியாக சட்டதிட்டப்படி உள்ளதால் குறித்த வர்த்தகத்தை நடத்த அரசு அனுமதித்துள்ளது..

எனினும் மீண்டும் நேற்று தொழுகை முடித்து விட்டு சில முஸ்லீம்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கலந்து கொண்ட அனைவரும் தமழர் வட்டாரங்களில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள்.

இதில் முனைப்புடன் இனவாத கோசமிட்ட நபர்கள் விபரம்.

1)தொப்பி அணிந்த நபர் (வட்டமிடப்படுள்ளது படத்தில்) J.R.S.Tailors எனும் பெயரில் பெரியகடை தமிழர் வட்டாரத்தில் தையல் கடைநடத்துபவர்

( பெரியகடை-TNA-மாகாலிங்கம் அருள் குமரனின் வட்டாரம்).

2)ரகுமான் கோட்டல் நிர்வாகி -ரகுமான் கொட்டல் -வண்ணார் பண்ணை வடக்கு வட்டரம்(த.தே.ம.மு-ராஜரெட்ணம் கணேசராசா வின் வட்டாரம்)

3)TOPAZ;மிலேனியம் ஆடையகங்களின் ஊளியர்கள்- (யாழ் நநகர் வட்டாரம் (TNA கதிர்வேல் நித்தியானந்தனின் வட்டாரம்)

ஆக………. தமிழர்கள்………. இழிச்ச வாயர்கள்!!?????????

307Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*