முள்ளிவாய்க்கால் நோக்கி வாகனப் பேரணி! – அணி திரள அழைப்பு!!

முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்தினத்தைமுன்னிட்டுஏற்பாடுசெய்யப்பட்டுள்ளமோட்டார்வாகனப்பேரணியில்அனைவரையும்கலந்துகொள்ளுமாறுயாழ்ப்பாணம்பல்கலைக்கழகமாணவர்ஒன்றியம்வேண்டுகோள்விடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனப் பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மே 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முன்றலில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் ஆரம்பாமாகும் பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தனை அடைந்து ஏ-35 வீதியூடாக முற்பகல் 10.45க்கு முள்ளிவாய்க்காலை அடையும்.

மோட்டார் வண்டி இல்லாதவர்களுக்குப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மோட்டார் வண்டிகளுடன் இணைந்து கொள்பவர்களும் இணைந்து கொள்ளலாம் என்றும், கறுப்பு மேலாடை அணிந்து வருவது வரவேற்கத்தக்கது என்றும்

72Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*