சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் பிணைப்பு என்ற கருத்து தவறானது.!

சமஸ்கிருதம் தமிழில் பிணைந்த போது கொண்டு வரப்பட்டவை!

ஆதி சிவனியத்தில்..

மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்!!

அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்..

அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே (ஆன்மா) பரமாத்மா

அது தான் சிவம்!!

இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்!

இதை தான் இப்போது “Pituitary Gland” என போற்றுகின்றனர்..

சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்..

மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது!

இதை தான் தமிழர்கள் போற்றினர்..

சிவ வழிபாடு செய்தனர்..

ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைப்பு என்று நம் சமயத்தை இழிவு படுத்தாதீர்.இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு இந்த படத்துடன் காண்பித்து கூறுங்கள்.

சிவ வழிபாடு ஆதி தமிழனுடையது..

இலிங்கம் என்பது இறைவன் உருவம் அற்றவர் சரீரதாரி அல்ல என காண்பிக்கவே இறப்பு பிறப்பு அற்ற ஜோதி ரூபமான சிவனை நினைவுகூறவே ஆதியில் அமைக்கப்பட்டது

இலீங் என்பது உயிர்களின் தோற்றத்தையும் கம் என்பது ஓடுக்கத்தையும் குறிப்பதாக கூறப்படுகிறது சிவனே உயிர் தோற்றத்துக்கும் ஒடுக்கத்திற்கும் காரணமானவர்

என கூறப்படுகிறது சிவலிங்கம் பற்றி மக்களிடையே பலவாறாக பேசப்படுகிறது .

ஆரம்பகாலங்களில் பாரத மக்களிடையே யோக ஞானத்தில் சிறந்து விளங்கியவர்களுக்காக உருவாக்கப்பட்ட நிணைவுச்சின்னம் என ஆய்வுகளில் ஆய்வாளர்கள்

நிருபித்துள்ளனர்

இன்றும் கூட பாரத மக்களிடையே இந்த பழக்கங்கள் இருப்பதை காணமுடியும் மனித குலத்திற்கு ஏதும் நன்மை செய்தவர்களை அவர்களின் நினைவாக கல் நடும் மரபு இருந்துள்ளது

இலிங்கம் என்பது வாணைக்குறிக்கவும் அதன் கீழ்ப்பகுதி ஆவுடை எனப்படுவது நாம் வாழும் பூமியை குறிப்பதாகும்

என பண்டய மக்கள் மத்தியில் வாய் மூல சான்று கூறுகிறது

சிவலிங்கம் உடலற்ற கண்களுக்கு புலநாகாத செம்பொன்னிறமான யோதிருபமான பரமாத்மா சிவனை குறிக்கும்

அவரது இருப்பிடமான பரம்தாமம்

பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையேயான தொடர்பை காண்பிக்கிறது

இதன் ஞாபகார்த்தமாக ஆலயங்களிலும் பொரிய சிவலிங்கம் ஒன்றின் கீழ் சிறிய சிவலிங்கம் சாலிக்கிராம்கள் பல ஒன்றன்பின் ஒன்றாக வைத்து பூஜித்து நினைவுகூறப்படுகிறது

பரமாத்மா இறைவன் உடலற்றவர் ஜீவாத்மாகளும் உடலற்றவர்கள் என்பதனை இது காண்பிக்கிறது .

மேலும் தண்டு போன்ற அமைப்பு யோதியை (ஆத்மா )ஜீவ ஆத்மா பரம் ஆத்மா $குறிப்பதாகும்

அதன் கீழ்பகுதி இறைவனிடத்தில் உள்ள நற் குணங்களைக் குறிப்பதாகவும் வாய்மொழி கருத்துகள் நிலவுகிறது

சிவலிங்கத்திற்கு அடிப்பகுதி பசுவின் வாய் கவ் முக் என்றும் அழைக்கப்படுகிறது இவை இறைவனிடத்தில் இருந்து வரும் ஞானாமிர்தம் ஞானப்பால் இனை அடியவர்கு வழங்கி நோய்தீர்பதாகவும் முத்தி ஜீவன் முத்திவழங்குவதாகவும் கருதப்படுகிறது

சிவலிங்கத்திற்கு முன். பசுவினை காண்பிக்கப்பட்டது இதன்நிமிர்தமாகும்

உலக நாகரீக வரலாற்றில் முதன்மையானதாக கருதப்படும் சிந்துவெளி மற்றும் மோசப்பத்தெமிய மாயன்களின் நாகரீகம் பாபிலேனிய மற்றும் அரேபிய வரலாற்று ஆய்வுகளில் சிவலிங்கங்கள் போன்ற கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது ஆரம்பகாலங்களில் உலகின் எல்லாப்பாகங்களிலும் பரமாத்வாவின் நினைவுச்சின்னம் நினைவு கூறப்பட்டுள்ள இதற்கு சான்று பகர்கின்றன அரேபியாவின் முஸ்லிம்களிடைய முக்கிய வணக்கஸ்தலமான மக்காவில் கூட சிவலிங்கத்தை ஒத்த கறுப்பு நிற கற்சிலைக்கு முக்கியம் அழிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது

2500 ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டில் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களின் வழிபாட்டுக்கு முன் முதன் முதலில் இறப்பு பிறப்பற்ற சரீரமற்ற சிவபரமாத்மாவின் அடையாளச்சின்னமாக விக்கிரமாதித்யா என்ற மன்னனால் சோமநாதர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டது ஆகும்

வரலாற்றில் சோமநாதர் பசுபதிநாத் கேதார் நாதர் ஆலயங்கள் ஆரம்பத்தில் சிவவழிபாடு இருந்ததனை உறுதி செய்கிறது இக்காலகட்டத்தில் பக்திமார்கம் உருவ வழிபாடு ஆரம்பித்தது எனலாம் புலித்தோல் அணிந்திருக்கும் சங்கரரும் உடலற்ற சிவபரமாத்மாவும் வொவ்வேறானவர்கள் களுத்தில் பாம்பினை அனிகலநாக அணிந்திருப்பவர் சங்கர் அவர் சிவபரமாத்மாவில் இருந்து வேறுபட்டவர் படைப்பு ஆவார்

சங்கர் சிவலிங்கத்தை பூஜிப்பதாகவும் இராமர் பூஜீப்பதாகவும் பக்த்தி மார்க்கத்தில் காண்பிக்கிறது இதற்கு சான்றுபகர்கிறது சிவன் இறப்பு. பிறப்பற்றவர் ஜோதிவடிவம் சரீரமற்றவர் சிவன் ஆவார் (அல்ஹா .ஜெகோவா)

யோதிவடிவான இறைவனின் நினைவுச்சின்னமே சிவலிங்கமாகும் .

பரமாத்மாசிவனுக்கு சரிரம் கிடையாது இதன் நிமித்தமாக பண்டய ஆலயங்கள் சிலவற்றில் மூலமூர்தியாயாக எந்த சிற்பங்களும் காண்பிக்கப்படவில்லை உதாரணத்திற்கு பசுபதி நாதர் ஆலயத்தை குறிப்பிடலாம்

பின்னாட்களில் விகாரங்களுக்கும் இச்சைகளுக்கும் வசப்பட்ட மன்னர்கள் ஞானமற்றவர்களால் ஆண் குறி வழிபாடு என சிவ வழிபாட்டுடன் கலக்கப்பட்டது

ஆண்குறி வழிபாடு என்பதற்காண எந்த ஆதாரமும் இல்லை

இந்த பிழையினை இந்துமத ஆய்வாளர்கள் மற்றும் கல்வி மான்கள் ஆண் பெண்குறி வழிபாடு என வர்ணிப்பது கண்டிக்கத்தக்கது

இதனை விவாதிப்பவர்கள் கல்விமான்கள் தொடர்வு கொள்ளலாம் by-Eelam sugan

80Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*