வல்வெட்டித்துறை இந்திரவிழா ஏற்பாட்டாளர்கள் இந்திர விழா பற்றிய தகவல்களை அனுப்பிவையுங்கள்!

வல்வெட்டித்துறையில் தமிழர்களது கலாச்சார பெருவிழாவான இந்திரவிழா பெரும் கோலாகலமான முறையில் நடைபெறுவது வழக்கம் ஆனால் இலங்கை தீவில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் இந்த நிகழ்வை பற்றிய தகவல் சென்று சேர்வதில்லை!

Loading...

ஆகவே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் எங்களது  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விழா பற்றிய அனைத்து தகவல்களையும் அனுப்பி வையுங்கள் நாங்கள் விழம்பரப்படுத்துகிறோம்!

13Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*