சரவணபவனுக்கு இரத்த திலகமிட்டவர் தூக்கில் தொங்கினார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சுழிபுரத்தில் மூன்று தினங்களின் முன்னர் நடந்துள்ளது.

Loading...

யாழ் மாவட்ட பா.உ ஈ.சரவணபவன், கடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் சமயத்தில் சுழிபுரம் பகுதியில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த சமயத்தில் சரவணபவனின் தீவிர ஆதரவாளரான பைரவன் சபாரத்தினம் (54) என்பவர் தனது விரலை கிழித்து, சரவணபவனிற்கு இரத்ததிலகமிட்டார்.

மூன்று நாட்களின் முன்னர் பைரவன் சபாரத்தினம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். சுழிபுரம் பாணாவெட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

22Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*