புலிகளின் பகுதியில் மஸ்தானின் ஆட்சி

Loading...

தமிழ் பக்கம் சற்று முன்னர் எச்சரித்ததை போலவே, மாந்தை கிழக்கு- பாண்டியன்குளம் பிரதேசசயையை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது. தவிசாளர் பதவியை ஐ.தே.கவும், பிரதி தவிசாளர் பதவியை சு.கவும் பெற்றுள்ளன.

த.தே.கூ சார்பில் போட்டியிட்ட செந்தூரனிற்கு 6 உறுப்பினர்களும், ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட தயானந்தனிற்கு 7 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.

பாண்டியன்குளம், துணுக்காய் பிரதேசசபை வேட்பாளர் தெரிவில் த.தே.கூவின் வேறு பிரமுகர்கள் தலையிடுவதை எதிர்த்து, சாந்தி சிறிஸ்கந்தராசாவும், சிவமோகனும் குடுமிப்பிடி சண்டையிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*