எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

கல்முனை, தமிழ் பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா, கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எனும் தொனிப்பொருளில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பேராசிரியர் எஸ்.மௌனகுரு, அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மதகுருமார்கள், கலைஞர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்களாக பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*