தலையைச் சொறிந்து தண்டனை பெறவிருந்தவரின் தலை தப்பியது

Loading...

மாத்­த­ளை­யி­லி­ருந்து கொழும்பு நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­தது ஒரு தனி­யார் பேருந்து. அதன் சாரதி சட்­ட­திட்­டங்­களை யும், வீதி ஒழுங்­கு­க­ளை­யும் கடைப்­பிடித்து அதில் பய­ணம் செய்­த­வர்­கள் வாய்­­திறந்து பாராட்­டும் அள­வுக்கு அந்­தப் பேருந்­தைச் செலுத்­தி­யுள்­ளார்.

கம்­பகா நகரை அண்­மித்­த­போது அந்­தப் பேருந்­தைப் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வர் நிறுத்­தி­யுள்­ளார். அந்­தச் சாரதி எந்­தத் தவ­றுமே செய்ய­வில்லை என்­ப­தைப் பிர­யா­ணி­க­ளும் உணர்ந்­தி­ருந்­த­தால், சிறந்த சார­தி­யைத் தெரிவு செய்­யும் ஒரு நிகழ்ச்­சிக்­கா­கவே பேருந்து நிறுத்­தப்­பட்­டது என்று அபிப்­பி­ரா­யங்­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­டி­ருக்க, அந்­தச் சார­தி­யும் திரும்­பிப் பேருந்­துக்கு வந்­தார்.

என்ன நடந்­தது எனப் பிர­யா­ணி­கள் ஆவ­லு­டன் கேட்க, அலை­பே­சி­யில் உரை­யா­டிக் கொண்டு வாக­னத்­தைச் செலுத்­தினேன் என்­ப­தற்­கா­கவே தன்னை அந்­தப் பொலிஸ் அதி­காரி நிறுத்­தி­ய­தா­க­வும், அதற்கு அந்­தச் சாரதி தன்­னி­டம் அலை­ பே­சியே கிடை­யாது என­வும் தான் தலை­யைச் சொறிந்­த­தையே அந்­தப் பொலிஸ் அதி­ காரி அலை­பே­சி­யில் கதைத்­த­தாக எண்­ணி­ விட்­டார் என்­றும் கூறி­யுள்­ளார்.

6Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*