2017 சிறந்த நடிகராக விஜய் தெரிவு!!

ஆனந்த விகடன் வார இதழின் 2017- ஆம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகராக விஜய்யும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் அறிவிக்கப்பட்டனர். சிறந்த படத்துக்கான விருது அறம் படத்துக்குக் கிடைத்தது. சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி, சிறந்த வில்லி – ஷிவதா.

சிறந்த படம் – அறம்

சிறந்த நடிகர் – விஜய் (மெர்சல்)

சிறந்த நடிகை – நயன்தாரா (அறம்)

சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)

சிறந்த வில்லி – ஷிவதா (அதே கண்கள்)

சிறந்த இயக்குநர் – கோபி நயினார் (அறம்)

சிறந்த தயாரிப்பு – அருவி

அதிகம் கவனம் ஈர்த்த படம் – மெர்சல்

சிறந்த படக்குழு – விக்ரம் வேதா

சிறந்த ஒளிப்பதிவு – எஸ். ரவி வர்மன் (காற்று வெளியிடை)

சிறந்த வசனம் – ராம் (தரமணி)

சிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (மகளிர் மட்டும்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – முனீஸ்காந்த் (மரகத நாணயம்)

சிறந்த குணச்சித்திர நடிகர் – சத்யராஜ் (பாகுபலி 2)

சிறந்த குணச்சித்திர நடிகை – இந்துஜா (மேயாத மான்)

சிறந்த திரைக்கதை – புஷ்கர் & காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த கதை – பிரம்மா (மகளிர் மட்டும்)

சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல் (நீதானே – மெர்சல், மழைக்குள்ளே – புரியாத புதிர்)

சிறந்த பாடகர் – அனிருத் (யாஞ்சி – விக்ரம் வேதா, கருத்தவன்லாம் – வேலைக்காரன்)

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை, மெர்சல்)

சிறந்த பாடலாசிரியர் – நா. முத்துக்குமார் (தரமணி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – கமலக்கண்ணன் (பாகுபலி 2)

சிறந்த அறிமுக இயக்குநர் – அருண்பிரபு புருஷோத்தமன்

சிறந்த அறிமுக நடிகை – அதிதி பாலன்

சிறந்த அறிமுக நடிகர் – வசந்த் ரவி (தரமணி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஆட்ரியன் நைட் ஜெஸ்லி (தரமணி)

சிறந்த படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா (அருவி)

சிறந்த கலை இயக்கம் – சாபு சிரில் (பாகுபலி 2)

சிறந்த சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன் (தீரன் அதிகாரம் ஒன்று)

சிறந்த ஆடை வடிவமைப்பு – கோமல் ஷஹானி, நீர்ஜா கோனா, அர்சா மேத்தா, பல்லவி சிங், ஜெயலக்‌ஷ்மி சுந்தரேசன் (மெர்சல்)

சிறந்த நடன இயக்கம் – பிரபு தேவா (வனமகன், கோடிட்ட இடங்களை நிரப்புக)

சிறந்த ஒப்பனை – நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு (பாகுபலி 2)

எஸ்.எஸ். வாசன் விருது – இளையராஜா

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*